- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது!

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது.அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ,தமிழ்,சிங்கள மக்களை உள்ளடக்கியதாக வேட்புமனு தயாரிக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது...

மகிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சர் றிஸாத் ஒட்டி உறவாடியதற்கான சான்று..!!

 தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவது குறித்த விசேட பேச்சுவார்த்தை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் மிக முக்கியமான கூட்டமொன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த...

பசீர் சேகுதாவூத்தின் வியூகம் மிகப் பெரும் யுத்த தந்திரமா ? அல்லது போக்கிரித்தனமா?

grPh; NrFjhT+j; jdJ Njh;jy; tpa+fj;ij Vw;Wf; nfhz;lhy; K];ypk; fhq;fpurpy; Nghl;bapLtjhf  xU nra;jpapid ghh;j;Njd;. cq;fs; tpA+fk; kpfg; ngUk; Aj;j je;jpukh? xU thrfdhf ,Ue;J vdJ tpkh;rdj;ij...

தான் வெற்றி பெற முடியும் என்பதற்காகவே பிரதமர் …..: அனுர குமார !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று (28) மாலபேயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவருக்கும் சம அளவான...

விமல் வீரவன்சவை ஒரு சதத்திற்கு கூட நாங்கள் மதிப்பதில்லை : சந்திரிகா !

  மீண்டும் அதிகாரத்திற்கு வரும் தேவை தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது 70 ஆவது...

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும் : ஜனாதிபதி !

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெஹிஓவிட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்...

உதய சிறிக்கு உடன் தொழில் நியமனம் !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கடந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம்...

தொடரை சமன் செய்தது இலங்கை!

இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 2ஆவது டெஸ்ட் கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் நடை­பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்­னிங்ஸில்  அனைத்து விக்கெட்டுகளையும்...

Latest news

- Advertisement -spot_img