- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

39-வருடங்களை தாண்டியும் ஏராளமான கூட்டத்தை ஈர்க்கும் CN Tower !

  கனடா- மாறிக்கொண்டே இருக்கும் ரொறொன்ரோவின் நில எழிலமைப்பு CN Towerஐ புதியதாக வைத்திருக்க உதவுவதால் அதன் காட்சி பார்வையாளர்களிற்கு எப்போதும் புதியதாக காட்சியளித்து கொண்டிருக்கின்றது. பார்வையில் அது எப்போதும் சிறிது வித்தியாசமானதாக காட்சியளித்து...

பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆராய்வு !

   இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டம் மாலை 6.20 மணிக்கு நிறைவடைந்தது.  தமிழரசுக் கட்சித் தலைவர்...

கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: மைத்திரியிடம் மகிந்த !

   முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி...

விடை பெறுகின்றேன் ….!

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது...

மீண்டும் வருகின்றேன் !

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அவருடன் இருக்கும் மிகநெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலா அல்லது வேறு...

180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு!

அபு அலா  அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) மாலை சம்மாந்துறை மற்றும் அம்பாறை நகர...

கிழக்கு முதலமைச்சருக்கு SLMC உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் மடல் !

எம்.வை.அமீர் ஸ்ரீலங்கள் முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்குமாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாகாணசபையுடான செயற்பாடுகள் மந்தகதியில் செல்வதாகவும் அவற்றை நிவர்த்திக்க அமபாறை மாவட்டத்துக்கான முதலமைச்சரின் காரியாலயம் ஒன்றை சாய்ந்தமருதில் அமைத்துத் தருமாறும், அதேவேளை சாய்ந்தமருதில்...

மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக காணமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் !

V.v];.vk;.jhzP]; fhzhky; NghNdhiu tprhuiz nra;Ak; ;lg;gLk; epiy Fwpj;Jk; mtu; fhzhky; Nghd tplak; Fwpj;Jk; fz;zPu; tpl;L nrhy;ypf; nfhz;bUf;fpd;Nwd;. ePq;fs; J}q;fpf; nfhz;bUg;gJ rupah? vd;W Nfl;Nld;.mjw;F mtu; $wpa gjpy;...

தையல் மனையல் சிறுகைத்தொழில் நிலையத்தினைப் பார்வையிட்டார் முதலமைச்சர் !

  முதலமைச்சர் ஊடகப்பிரிவு , முஹம்மது தானிஸ் கிராம அபிவிருத்தி தினைக்களத்தின் அனுசரனையுடன் ஏறாவூர் நகர பிரதேச சபை செயலகப் பிரிவின் கிராம சேவையாளர் மட்டத்திலுள்ள படித்து விட்டு வேலையற்று இருக்கும் யுவதிகலுக்காக தையல், மனையல், சிறு கைத்...

Latest news

- Advertisement -spot_img