- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சமகால அரசியல் தொடர்பாக அன்வர் எம் முஸ்தபா அவர்களுடனான நேர்காணல் !

நேர்காண்டவர்: விபுலன்    அண்மைய காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான அன்வர் எம் முஸ்தபா வை எமது நிருபர், சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் வளாகத்தில் சந்தித்தார்.அவருடனான எமது  நிருபரின் சந்திப்பில் அவர்...

‘போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு’ -ஜனாதிபதி தெரிவிப்பு

இந்த நாட்டுக்கு போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரசாங்க நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்தவாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழா நாளை !

  பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா...

”இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள்” – பாராளுமன்றத்தில் அமீர் அலி

m];ug; V rkj;   20tJ murpay; jpUj;jk;   gw;wp ,d;W ghuhSkd;wj;jpy;  fye;J nfhz;L ciuahw;WifapNyNa mth;  Nkwf;z;;lthW njuptpj;jhh;.  mth; mq;F njhlh;e;J ciuahw;Wifapy; - ,e;j ehl;by; ,Uf;fpd;w ,uz;L gpuhjhd  murpay;...

யாழ் பல்கலைக்கழகத்திற்கு எமது செய்தியின் பலனாக பேரிச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது!

பாறுக் ஷிஹான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு நோன்பு காலத்திற்கு பேரிச்சம்பழங்கள் மடவளை செய்தியின் பலனாக இன்று வழங்கப்பட்டுள்ளது. முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஏ.சி முபீனின் அயராத முயற்சியின் பலனாக  முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள்...

கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறே இன்றைய ஆர்ப்பாட்டங்களுக்கு காரணம்-முதலமைச்சர்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு நாளும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், வெளிமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும்...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு ;சனிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை !

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது.  இத் தகவலை ஆணைக்குழுவின் நிருவாக உத்தியோகத்தர் எச்.டபிள்யூ. குணதாஸ...

BJP என்ற பெயரில் பொதுபல சேனா தேர்தலில் போட்டியிட தீர்மானம் !

பொதுபல சேனா என்ற அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட BJP என்ற பெயரில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. தேசியத்தைப் பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் ''அறிவார்ந்த மக்கள் முன்னணி''...

”அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாரில்லை” -மகிந்த

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை எனவும் அவர்...

Latest news

- Advertisement -spot_img