- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விடியல் இணையத்தளத்தின் ரமழான் வினா விடை போட்டி !

 விடியல் இணையத்தளத்தினால் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்  ரமழான் வினா விடை போட்டி ஆரம்பமாகியுள்ளது.  பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாம் பரிசாக 25,000 ரூபாய்,இரண்டாம் பரிசாக 15,000...

அப்துல்லாஹ் என்பவரை நான் அச்சுறுத்தவில்லை : பள்ளிவாசல் தலைவர் ஏ.சி முபீன் !

  பாறுக் ஷிஹான்  பேரீச்சம் பழ விநியோகத்தில் ஏற்பட்ட தெளிவின்மை தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அப்துல்லாஹ்வை வினவியதை அச்சுறுத்தல் என வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்தெரிவித்து அரசியல் நாடகம் ஒன்றை...

பேரிச்சம்பழ விநியோகத்தில் 400 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிப்பு !

 பாறுக் ஷிஹான்  நோன்பு தினத்திற்கென யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   கடந்த காலங்களில் இப்பேரிச்சம்பழங்களை வழங்கிய அமைப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நலனில் அக்கறை மேற்கொண்டு இப்பழங்களை...

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது !

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் ஷென்யாங் விமானத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் லியோனிங் விமானப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த விமானத்திற்கு BX1E எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல்...

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! ( வீடியோ )

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! (video)  விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மற்றுமொரு...

முட்டாள்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டாம் : புத்திக்க பதிரன !

   தேர்தலின் போது தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண வலியுறுத்தியுள்ளார். மாத்தறை – உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது,...

ராஜபக்ஸவைச் சூழ உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், விசாரணைகளைத் துரிதப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் : ரில்வின் சில்வா !

விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காது கட்சிக்குள் இணைத்துக்கொள்ளும் செயற்பாடே காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : ஹேமகுமார நாணயக்கார !

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார கண்டியில் நேற்று (19) தெரிவித்தார். தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார,...

மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­றது !

மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­ற­மை­யினால் மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் தற்­போது பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இதனால் மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­றது. நேற்­று­முன்­தினம் மும்­பை­நகர் மற்றும் புற­நகர்...

சிறுபான்மைத் தலைவர்களின் மூன்றம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சோபித்த தேரர் !

 சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின்  இரட்டை வாக்கு  கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இன்று சனிக்கிழமை(20)...

Latest news

- Advertisement -spot_img