- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் இருவருக்கு பதவி உயர்வு !

 பிரதி பொலிஸ் மாஅதிபர்களான ரவி வைத்தியாலங்கார மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களாக பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடங்களை பூர்த்திசெய்யும் வகையில், அமைச்சரவையின் அனுமதியுடன், தொழில்சார் அனுபவத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனங்கள்...

இரண்டு கால்களில் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய் (Video) !

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது : நஸீர் அஹமட் !

 முதலமைச்சர் ஊடகப் பிரிவு   கிழக்கு மாகாண சபையில் 2008 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப்போன்ற நிதி வீண்விரயம் தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். அக்காலப்பகுதியில்...

தேசிய வீடமைப்பு தினம் !

    அஷ்ரப். எ . சமத்   Njrpa tPlikg;G jpdk;  ;bf;fg;gLk;. ,j;jpl;lj;jpdhy; tPlikg;G gw;wpa gy;NtW mD$yq;fs; kf;fSf;F fpilf;fg;ngw cs;sd. Nkw;fz;lthW ,d;W tPlikg;G rKhj;jp mikr;rpy; eilngw;w Clftpayhsh; khehl;by; tPlikg;G rKh;j;jp...

‘சீனா உட்பட சகல நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் சம நிலையான இராஜதந்திரக் கொள்கைகளை இலங்கை முன்னெடுக்கவுள்ளது ‘-மங்கள

சீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டு கொள்கையை இலங்கை மதிப்பாய்வு செய்யவும் ஏனைய நாடுகளுடனான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.  சீனா உட்பட சகல நாடுகளுடனும்...

சி.வி.யுடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாக மாவை தெரிவிப்பு !

  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...

‘ஜனாதிபதியை சந்திக்கவில்லை ‘-யாப்பா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இதுவரையிலும் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா,...

அம்­பாறை மாவட்ட ஜம்­இய்­யதுல் உல­மாவின் றமழான் வேண்டுகோள் !

அஸ்லம் எஸ்.மௌலானா புனித ரமழான் நோன்பு காலத்தில் அதான், இகாமத், தொழுகை என்­ப­ன­வற்­றுக்­காக ஒலி­பெ­ருக்­கியை பாவிக்கும் அதே­வேளை மார்க்கப் பிரசங்கம், ஹிஸ்புல் குர்ஆன் போன்ற விட­யங்­க­ளுக்கு ஒலி­பெ­ருக்கிப் பாவ­னையை மட்­டுப்­ப­டுத்தி, எச்­சந்­தர்ப்­பத்­திலும் ஏனை­ய­வர்­க­ளுக்கு தொந்தரவுகள்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஈ.பி..ஆர்.எல்.எப்.பின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

;bf;fg;gl;lJ. ,e;j jpahfpfs; jpd itgtk; jkpo; Njrpaf; $l;likg;gpd; fpof;F khfhz rig cWg;gpdh; ,uh.Jiuul;dk; jiyikapy; eilngw;wJ. ,jpy; <.gp.Mh;.vy;.vg;. fl;rpapd; kj;jpa FO cWg;gpdh;fs; Kf;fpa];jh;fs; nfhy;yg;gl;l FLk;gq;fspd; cwtpdh;fs; vd...

வீடமைப்புக் கடனும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கி வைப்பு !

அஸ்ரப் ஏ சமத் கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித்...

Latest news

- Advertisement -spot_img