- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதேசவாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சாய்ந்தமருது குறுநில மன்னர்களின் அங்காடி அரசியலுக்காக சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் பயணிப்பது ஆரோக்கியமானதொன்றல்ல !

  பிரதேசவாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சாய்ந்தமருது குறுநில மன்னர்களின் அங்காடி அரசியலுக்காக இரத்த உறவுகளான கல்முனை சாய்ந்தமருது,மருதமுனை, நற்பட்டிமுனை  மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க  முற்படுபவர்களுக்குப் பின்னால் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம்...

கடந்த ஆட்சியின் பிழைகள் இன்றைய ஆட்சியின் வெளிப்படைத் தன்மையில் புரியும் : முதலமைச்சர் !

   கிழக்கு மாகாண சபை ஜூன் மாத சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் சபை மண்டபத்தில் ஆரம்பமானது. மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் முன்வைத்தை பிரேரணை...

வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் : முதலமைச்சர் !

  முதலமைச்சர் ஊடகப் பிரிவு    கடந்த மாதம் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட புங்­குடுதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன்...

பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ?

   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை நியமிப்பதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்சவுக்கு பிறிதோர் கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு போட்டியாக...

கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதி பெறவில்லை: மாவை !

   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின்...

நேற்று பிரதமருடன் நாளை ஜனாதிபதியுடன் த.மு.கூ பேச்சுவார்த்தை : மனோ !

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று இரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது. தமுகூ தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி...

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

V.v];.vk;.;ypk; rka gz;ghl;lYty;fs; jpizf;fsj;jpdhy; ,t;tUlk; elhj;jg;gl;l Njrpa Fh;Md; Nghl;bfspy; gq;Fgw;wp ntw;wp ngw;wth;fSf;fhd rhd;wpjo; toq;Fk; ,d;W (16) nfhOk;G-10,y; cs;s K];ypk; rka tptfhu kw;Wk; jghy; mikr;rpd;...

உலகின் வயதான பூனை இறந்தது !

உலகின் மிகவும் வயதான பூனை 'திப்­பனி ரூ" தனது 27 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோவில் உள்ள ‘திப்­பனி ரூ’ என்ற பூனை உலகின் மிக வயதான பூனையாக இருந்தது.  அது...

இலங்கை மத்திய வங்கி ஆளுனர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் கோப் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு !

 மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விசாரணையை அடுத்தவாரத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர தெரிவிக்கின்றார். இதற்காக கோப் குழுவினால் நியமிக்கப்பட்ட உப...

இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை !

 பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக...

Latest news

- Advertisement -spot_img