- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நூறு நாட்கள் கடந்தும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை -ஜே .வி.பி.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசாங்கம் மழுப்பும் போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில்  வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்...

தமிழகத்திலும் ‘மேகி ‘நூடில்சிற்கு தடை !

 டில்லி, குஜராத், உத்தர்கண்ட் மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் மேகி உள்ளிட்ட 4 வகையான நூடுல்சிற்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், 'நெஸ்லே' இந்தியா நிறுவனத்தின்,...

மகிந்தவின் முக்கிய சகாக்களுக்கு வலை விரிப்பு!

பாரிய ஊழல்களில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 50 பேர்...

யாழை மறுத்த மோடி !

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியின்...

தேர்தல் ஆணையாளருக்கு டெங்கு ?

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக சில வதந்திகள் பரவி வருகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்த ஆணையாளரின்...

முதலிடத்தில் கொழும்பு …!

  உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சிறிலங்கா தலைநகர் கொழும்பு முதலாவது இடத்தில் உள்ளதாக, மாஸ்டர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர்...

‘நாடகக் கொட்டையாக மாறியுள்ள பாராளுமன்றம்’ – விக்ரமபாகு

  பாராளுமன்றம் நாடக கொட்டகையாக மாறியுள்ளதாகவும் அங்கு பல்வேறுபட்ட நாடகங்கள் நடப்பதுடன் பேசக்கூடாத வார்த்தைகள், செய்யக்கூடாத செயல்கள் அனைத்தும் நடந்தேறுவதாகவும் நவசமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளதுடன் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறும் கோரியுள்ளது. நவசமசமாஜக் கட்சியின் கொம்பனித் தெருவிலுள்ள...

விஞ்ஞான பாடங்கள் அடங்கிய புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை !

தோட்டப் பகுதிகளில்  உயர்கல்வியை  அபிவிருத்தி செய்ய உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்கள்  அடங்கிய  புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  கலஹா பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி  உறுதிப்பத்திரம்...

முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பரின் ஊடகவியாலாளர் சந்திப்பு- ஓடியோ இணைப்பு

ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் https://soundcloud.com/falulullah/gc7kjqe0hs33 முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் 04-06-2015 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் ஊடகவியாலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் நகர சபைத்...

மௌலவிமார்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு !

m];ug; V rkj; njkl;lf;nfhikapy; cs;s cyf fyhr;rhu kj;jpa epiyaKk; mgptpUj;jp gapw;rp epWtdj;jpdhy; ehl;bd; gy ghfj;jpy; ,Ue;Jk; Njh;e;njLf;fg;gl;l 30 மௌytpkhf;fSf;F  “midtUf;Fk mug;Gg; ghlk; vt;thW fw;gpj;jy;” mjd;...

Latest news

- Advertisement -spot_img