- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது- கட்டட நிர்மான முதுமாணி அல் ஹாஜ் யூ.கே நபீர் !

சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது- கட்டட நிர்மான முதுமாணி அல் ஹாஜ் யூ.கே நபீர் உள்ளூராட்சி மன்றமானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள்க் கோசமாக இருந்து வருகிறது.இதனை பல...

தாக்கப்பட்ட நீதிமன்றம் இராணுவத்தினரால் புனரமைக்கப்படுகின்றது !

பாரூக் சிஹான்   கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் பொருட்களை இராணுவத்தினர் புனரமைப்பு  செய்ய ஆரம்பித்துள்ளனர்.     புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நீதிமன்றத்தின் முன்னால் கூடியவர்களில்...

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யப்போவதாக, இன்று நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் முடிவில் கருணாநிதி அறிவித்தார்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மேல் முறையீடு செய்யும் என அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். தி.மு.கவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று...

மைதானம் சம்மந்தமான குறைபாடு !

Mg+ kdP`h mf;fiug;gw;W nghJ tpisahl;L ikjhdj;jpy; fhzg;gLk; gy;NtW FiwghLfis fz;bj;J ,d;W jpq;fl;fpoik (25) eilngw ,Ue;j Mu;g;ghl;lk; fpof;F khfhz rig cWg;gpdu; V.vy;.jtkpd; jiyaPl;bdhy;  epWj;jg;gl;lJ. fle;j ;lq;fis njhlu;r;rpahf...

பொத்துவில் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில்!

V.Mh;.igW}];fhd; nghj;Jtpy; gpuNjr nrayfg; gphptpYs;s jptpneFk ngWk; twpa FLk;gq;fspYs;s rhjhuz juj;jpy; rpj;’jpaile;J cah;juj;jpy; fy;tp gapYk; khzth;fSf;F jptpneFk r%f ghJfhg;G epjpaj;jpdhy; rpg;njhu Gyikg; ghprpy; toq;Fk; epfo;T...

வித்யாவின் கொலையினை கண்டித்து கல்முனையில் கண்ணீரும் கண்டனமும்!

சுலைமான் றாபி, அபு அலா  அண்மையில் பாலியல் வன்புணர்விற்கு  உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடிதீவு மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை (25) கல்முனை தமிழ் பிரிவு பிரதேச  செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்பேசும் கல்முனை, பாண்டிருப்பு வாழ் மக்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில் இந்த கொலையுடன் தொடர்புடைய 09 சந்தேக நபர்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனைகள்  வழங்கப்படுவதோடு,  பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்  எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச்சென்றார்?? என்ற விடயத்தில்  தெளிவான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும், வித்தியாவின் மரணத்தைப்போன்று இன்னும் ஏனைய பெண்களுக்கும் நிகழக்கூடாது. வருடாவருடம்  இவ்வாறான சித்திரவதைகள்  மாணவர்களுக்கும், வேறு பெண்களுக்கும் மேற்கொள்ளப்படுவதை   அரசாங்கம்  கட்டுப்படுத்தி  சித்திரவதைகள்  புரிபவர்களுக்கு  எதிராக  மரண  தண்டை  விதிக்கப்படவேண்டுமெனவும்    இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட பொலிசார் மற்றும் அரசியல் வாதிகள் உள்ளிட்டோர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப் படவேண்டும் என்ற கோசங்கள்களை இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர். இதேவேளை இன்று கல்முனை மாநகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இந்த கண்டனப் பேரணிக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மருதானை ஹோட்டல் ஒன்றில் தீவிபத்து !

V.v];.vk;hh; g+uz tprhuizfis Nkw; nfhz;L tUfpd;wdh;. jP fhuzkhf N`hl;ly; Kw;whf vupe;Js;sJld; mjd; Nky; cs;s mfpy ,yq;if [kpaJy; cykhtpd; Kd;ida fhupahyaj;jpd; xUgFjpAk; Kw;whf Nrjkile;Js;sJld; rk;gt ,lj;jpy;...

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்!

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இன்று 25 திங்கட்கிழமை மதியம் சவூதி அரேபிய நாட்டுக்கு பயணமானார். ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பினுடனான கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காக...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனக் கூட்டதில் கௌரவிப்பு !

  gp.vk;.vk;.v.fhju;;; mk;ghiw khtl;l Cltpayhsu; rk;Nksdj;jpd; khjhe;jf; $l;lj;jpy;  yq;fh rnjhr epWtdj;jpd; gzpg;ghsUk;>fy;Kid khefu rig cWg;gpdUk;>mfpy ,yq;if gf;fs; fhq;fpu]; fy;Kidj; njhFjp mikg;ghsUkhd rp.vk;.KgPj; kw;Wk; ew;gpl;bKid my;-fuPk; nerthsu;...

புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் !

m];ug; V rkj; வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் களுவாஞ்சிக்குடிக்கான புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் 25.05.2015ம் திகதி (இன்று) கிராமத்தலைவரும், களுவாஞ்சிக்குடி அபிவிருத்திச் சங்கத்லைவருமான திரு.அ. கந்தவேல்...

Latest news

- Advertisement -spot_img