- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலமாக் கட்சித் தலைவர் முபாறக் மௌலவியின் சீதனம் ஹலால் என்ற பத்வாவிற்கான எதிர் வாதம் !

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  யாவரும் பிழை என்பதை நாம் சரி என்று விவாதத் திறமையினால் வெற்றி கொள்ளும் போதும்,யாவரும் சரி என்பதனை நாம் பிழை எனக் கூறி எமது விவாதத் திறமையினால் வெற்றி...

நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை ஏற்க மலேசியாவும், இந்தோனேசியாவும் இணக்கம்!

  அந்தமான் கடலில் தத்தளித்து வரும் சுமார் 7,000 அகதிகளை தாற்காலிகமாக ஏற்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் சொந்த நாடுகளில் மறு குடியமர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும்...

ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில் இருந்து மோர்பின்!

ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து பெரும்பாலும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட், சர்க்கரையில் இருந்து மோர்பினை உருவாக்குவதற்கான...

கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்!

கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து...

வளர்ந்த நாடுகளில் ‘அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர்’ இடைவெளி-ஆய்வறிக்கை!

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயான இடைவெளி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பொருளாதார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பான-ஓஈசிடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும்...

வாசுதேவ நாணயக்கார; ரணில் மீது ஆவேசம் !

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ...

சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகளை உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி!

அபு அலா  கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம்  சாம்பூர் மக்களின் பிரச்சனைகளை கண்டறிய கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை மாலை (20) அங்கு நேரில் சென்றுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இச்சந்திப்பில், சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகள் உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்குஜனாதிபதி அனுமதியளித்ததனை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அம்மக்களிடம் நினைவு படுத்தினார்.  மேலும், ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் விடயத்தில் கருசனையாக இருக்கிறார் எனவே சில விடயங்களில்நாம் அமைதிகாத்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று அங்கு இடம்பெற்றகலந்துரையாடலில் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் பலவருடங்களாக பிரச்சனைகள், ஏழ்மை நிலையினை எதிர்கொண்ட சாம்பூர்மக்களின் காணிகள் கடந்த அரசினால் சுவிகரிக்கப்பட்டமை, அதன் பின்னர் புதிய ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன அதனை மீட்டுக் மக்களிடம் கொடுக்க கையொப்பமிட்டமையின் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் அதனை வாபஸ் பெற்று உரியவர்களிடம் காணிகளை வழங்கவேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து கிளிவெட்டி யைச்சேர்ந்த தேவராஜா பிரேம் குமார் என்பவர்உண்ணாவிரதம் இருந்தமை தொடர்பிலும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுமக்களின் தேவைகளைக் கேட்டரிந்தனர்.

புங்குடுதீவு மாணவி படுகொ லையை கண்டித்து பல்.கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

i]dg; ]wh  Gq;FLjPT ghlrhiy khztp tpj;jpahit ghypay; J~;gpuNahfk; nra;J nfhiynra;jikiaf; fz;bj;J tpahof;fpoik(21) njd;fpof;Fg; gy;fiyf;fof khzth;fs; tPjpia kwpj;J ghhpa Mh;g;ghl;lk; xd;iw Nkw;nfhz;ldh;.  njd;fpof;Fg; gy;fiyf; fofj;jpd; midj;J gPlq;fisAk;>...

“ஜனாதிபதி விரக்தி; கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை”…..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை என்பதால் தாங்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததாக...

Latest news

- Advertisement -spot_img