- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் தகர்க்கப்பட்டது !

 கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த ரஷ்ய விண்கலம், பூமியின் சுற்றறுவட்ட பாதையில் நுழைந்தபோது வெடிக்க செய்யப்பட்டு விட்டது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்று (08) மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.4...

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி...

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல் முறையீடு மனு மீது மே 11ல் தீர்ப்பு !

   அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி...

தேர்தல் மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றக்கூடாது – சிறுபான்மைக் கட்சிகள்

   தேர்தல் மறுசீரமைப்புத் திருத்தச் சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றக்கூடாது என்றும் அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் ஒரு வருடத்தின் பின்பே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் கொண்டுள்ளன. நேற்று கூடிய இக்கட்சிகள்...

எரிபொருட்களின் விலை அதிகரிக்காது !

எரிபொருள் விலைகள் உயர்த் தப்பட இருப்ப தாக தெரிவிக்கப் படும் பிரசாரங்க ளில் எதுவித உண்மையும் கிடையாது. அது தொடர்பில் எதுவித பேச்சு வார்த்தையோ முடிவோ எடுக்கப் படவில்லை என மின்சக்தி எரிசக்தி...

நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைவது போல ஏனைய அரசியல் கட்சிகளினது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் – ஜனாதிபதி !

அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானதென்றும் அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில்...

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல !

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின்...

பிக் பாஷ் தொடரில் குமார் சங்கக்கார !

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்டவீரரான குமார் சங்கக்காரா, அவுஸ்ரேலியாவின் இருபது இருபது போட்டித்தொடரான பிக் பாஷ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு இரு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுள்ளார். இவருடன் மேற்கிந்தியதீவுகளின் சகலதுறைவீரரான...

உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலி !

 வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது. ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...

ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி !

அசாஹிம்  kl;lf;fsg;G khtl;lj;jpd; Nfhwisg;gw;W gpuNjr nrayhsu; gpuptpy; cs;s rpWtu; ghJfhg;G FO kw;Wk; rpWtu;foq;fs; vd;gtw;wpd; nraw;ghLfis Nkk;gLj;Jk; Nehf;fpy; INuhg;gpa xd;wpaj;jpd; epjp cjtpAld; Nthu; iry;l; epWtdj;jpd; mDruidapy;...

Latest news

- Advertisement -spot_img