- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் !

ஐ.பி.எல். திருவிழாவின் இன்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில்...

நேபாளத்தில் நிலநடுக்கம், சுமார் 700 பேர் பலி ! வீடியோ இணைப்பு

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. ஆறு மைல்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நேபாள மக்களுக்கு ட்வீட்டர் மூலம் தன்னுடைய அனுதாபத்தை பகிர்ந்துள்ளார் !

நேபாள பூமியதிர்வுச் செய்தி துக்ககரமானது. இந்த மோசமான அவலத்தை எதிர்கொள்ள அத்தேசமும் மக்களும் தைரியத்தைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற நிலநடுக்கம்...

நம் நாட்டவர் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு

 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெ வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 597பேர் உயிரிழந்துள்ளதாக  பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இலங்கை அதிபர் சேவையின் 3ம் வகுப்பிற்குஆட்சேர்ப்புச் செய்ஙதற்க்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கு விண்ணப்பம் கோரல்!

அய்ஷத் ஸெய்னி கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை அதிபர் சேவையின் 3 ம் வகுப்பிலுள்ள 4431 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரிட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வர்த்தமானப்பத்திரிகை 2015,04,10 ஐ பாரக்கவும். இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. GazetteT15-04-10

நேபாளத்தில் 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம், சுமார் 600 பேர் பலி !

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. ஆறு மைல்...

புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் , மலையக தமிழ் மக்களுக்கு பாதிப்பு – அமைச்சர் ரவூப் ஹக்கீம் !

 மலை­யகத் தமிழ் மக்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விட­யத்தை வெறு­மனே விட்டுக் கொடுக்க முடி­யாது. இது பற்றி தீவி­ர­மாக மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய வேண்­டு­மென ஓர்...

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இந்­தியப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள விடயம் இந்­திய அதி­கா­ரி­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என்று ´ரைம்ஸ் ஒவ் இந்­தியா´ செய்தி வெளி­யிட்­டுள்­ளது!

         இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி க்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பி aவைத்துள்ள கடிதம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரே­மா­னந்தா ஆசிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட மூவரை விடு­தலை செய்­யு­மாறு கோரி,...

கணனியின் வரலாறும், கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்!!

(ml;lhisr;Nrid kd;#u;)   ,d;iwa cyfpy; fhzg;gLfpd;w mjpKf;fpa rhjdk; vJntd;W Nfl;lhy; mJ fzdp vd;Nw $Wtu;. fzdpapd;wp cyfNk ,aq;fhJ vd;W $Wk; msTf;F midj;J JiwfspYk; mjd; gq;F kfj;jhdJ. Muk;g...

Latest news

- Advertisement -spot_img