- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குடி­யேற்­ற­வா­சிகள் விவ­காரம் குறித்து சர்­வ­தேச சட்­டத்­திற்கு அமை­வாக சாத்­தி­ய­மான பாது­காப்புக் கொள்கைத் திட்­ட­மொன்றை உட­ன­டி­யாக தயார் செய்ய வேண்டும் – பெட்­டெ­றிக்கா மொகெ­ரினி !

மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஆபத்து மிக்க கடல் பய­ணங்­களை மேற்­கொள்ளும் குடி­யேற்­ற­வா­சி­களை தடுத்து நிறுத்­து­வது தொடர்­பான வழி­மு­றைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் முக­மா­க­ ஐ­ரோப்­பிய ஒன்­றிய தலை­வர்கள் பிரஸல்ஸ் நகரில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற அவ­சர...

ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர் !

ராஜஸ்தான் அணியை  பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.  இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 130 ரன்கள்...

அழுத குழந்தையையும் பெற்றோரையும் தரையிறக்கிய விமான ஊழியர்கள்!

    மார்க் மற்றும் எரில்லா தம்பதியினர் தங்கள் 19 மாதப் பெண்குழந்தை சரினாவுடன், இஸ்ரேலின் ’பென் குரியான்’ விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் ’ட்ரான்ஸ் அவியா’ விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.  மார்க்...

சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தியமைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்! டலஸ் எம்.பி

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இச் செயலுக்காக நாம் கவலையடைவதோடு மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றோம் என பாராளுமன்ற...

8ஆம் திகதி 9 எம்.பி.க்கள் உட்பட 26 பேருக்கு அழைப்பாணை!

 நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி...

நாமல் தலைமையில், அமைச்சர் சஜித்துக்கெதிராக ஆர்பாட்டம் !

m];ug; V rkj;  Kd;dhs; [dhjpgjpf;Fk; Kd;dhs; mikr;rh; grpy; uh[gf;rTf;Fk; Mjuthd  சமூர்த்தி njhopw;rq;fk; ,d;W gj;juKy;iy nrj;rpupghatpy; Mu;g;ghl;lk;.   சமூர்த்தp tPlikg;G mikr;rh; r[pj; gpNukjhrhtpd; cUt nghk;ikAk; ;mq;F nfhz;Ltug;gl;lJ.   ,Ujpahf...

Latest news

- Advertisement -spot_img