- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

  பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96. ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு...

தனியாக தொழும் போது சப்தமாக ஓதலாமா?

    தனியாக தொழும் போது சப்தமாக ஓதலாமா? ஃபஜர் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை தனியாகத் தொழ நேர்ந்தால் சப்தமிட்டு ஓத வேண்டுமா? அல்லது சப்தமின்றி ஓத வேண்டுமா? பொதுவாக தொழுகைகளைத் தனியே தொழும் போது சற்று சத்தமிட்டு...

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை

பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா இன்று முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட...

கொல்கத்தாவுக்கு முதல் போட்டியில் வெற்றி

     ஐ.பி.எல்., தொடரை அமர்க்களமாக துவக்கியது 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி. நேற்றைய முதல் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. ஈடன் கார்டன்...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

அஸ்ரப் ஏ சமத்  கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றச்...

யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்

  சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். யேமனில் கடந்த சில வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களில்...

தீர்மானிக்க முடியாமல் உள்ள இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் பதவி

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே...

பேஸ்புக் மூலம் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

              கணவனின் இருப்பிட முகவரி தெரியாத மனைவிக்கு, ‘பேஸ்புக்’ வலைதளத்தில் விவாகரத்து ‘நோட்டீஸ்’ அனுப்ப, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலனோரா பயது என்னும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும், கடந்த 2009ம்...

அடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்?

திமுக.,வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்; அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என திமுக எம்.பி., கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கனிமொழி இதனை...

Latest news

- Advertisement -spot_img