- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட ரீட் மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.ஜீ.ஜே மடவல ஆகிய...

இலங்கை அகதிகள் மீளக் குடியமர்வதைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை மீள்குடியமர்த்துவது, இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரானது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என தமிழ்...

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைமை முறைமைக்கு அமையவே இம்முறை பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார...

போராடி வெற்றிப் பெற்றது நியூசிலாந்து அணி

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஹோக்லாந்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டால் போராடி வெற்றி பெற்றது. நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியா பிரமாண்ட வெற்றியை அடைந்தது. உலகக் கிண்ண போட்டிகளில் இன்று நடைப் பெற்ற இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிப் பெற்றது. அவுஸ்திரேலியாவின்...

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண...

பிரபல ஆப்கான் பெண் – சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட  ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப் படமாக...

Latest news

- Advertisement -spot_img