CATEGORY

அறிவியல்

நாளையதினம் சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னர் வானில் நிகழப் போகும் மாற்றம்

வானில் நாளைய தினம்(28.03.2023) ஐந்து கிரகங்கள் நிலாவிற்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போவதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒரே வரிசையில் வானில் தோன்றப்போவதாக...

சிறு தானிய உணவுகளின் நன்மைகள்

சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும். ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர்...

உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக பக்கவாதம் கருதப்படுகிறது.

 உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஓர் ஒழுங்கமைவு செயல்பாட்டில் இயங்கச்செய்யும் மைய செயலகமாக மூளை செயல்பட்டு வருகிறது. உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச்செய்யும் இதன் செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை...

புரோடீன் உணவின் முக்கியத்துவம்

உடல் இயக்கத்தில், புரோட்டீன்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும், புரோட்டீன் அவசியமான ஒன்று.   புரோட்டீன் என்றால் என்ன? நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்' என்ற கிரேக்க...

இரத்தத்தில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்

துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. .இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3...

கருஞ்சீரகம் ஓர் அற்புத நோய் நிவாரணி..!

கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம்,...

சளி, காய்ச்சலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க..!

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள்...

வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்படுவது ஏன்?

குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. செல்போனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மட்டும்...

தேனிலுள்ள மருத்துவப் பண்புகள்

தேன் என்பது பதப்படுத்தப்படாத இனிப்பை கொண்டது. இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. தேன் என்பது உணவுப் பொருள் மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவப் பண்புகளும் நிறைந்துள்ளன....

அத்திப் பழத்தின் சிறப்புத் தன்மைகள்..!

அத்திப்பழம் அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். அத்திப்பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும்...

அண்மைய செய்திகள்