CATEGORY

அரசியல்

இராணுவமே பொது மக்கள் இடத்தை வைத்துக் கொண்டு பலவந்தமாக செயற்படுகின்றனர் :சுமந்திரன்

கிளிநொச்சியில் அத்துமீறி செயற்பட்டது எதிர்க்கட்சி தலைவர் இல்லை இராணுவமே! என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான்...

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை: முன்னாள் முஸ்லிம் எம் பிக்களுடனான சந்திப்பில் ரிஷாட்.

சுஐப் எம் காசிம் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

சாய்ந்தருது வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும்: கிழக்குமாகாணசபையில் ஆரிப் சம்சுடீன் பிரேரணை

  -எம்.வை.அமீர் -   சாய்ந்தருது வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை  ஒன்றை 2016.04.26 ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்விப்பொழுது மாகாணசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய ஆரிப் சம்சுடீன் முன்வைத்தார்.   ஆரிப் சம்சுடீன் குறித்த பிரேரணையை முன்வைத்து...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்- 5 மாகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக  கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு  கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில்  உள்ளனர்.  இந்த...

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டே ஊடகங்கள் செயற்படவேண்டும்: ஜனாதிபதி

ஒரு தலைப்பட்சமாக அல்லது தீவிரவாதமாக இல்லாமல் அனைவருக்கும் ஊடக வாயில் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்துடன் மிகவும் கருணையுடன், கௌரவத்துடன், அன்புடன் இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்றைய...

இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 4000 ஆக அதி­க­ரித்து வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் கோரிக்கை!

இவ்­வ­ரு­டத்­துக்­கான இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 4000 ஆக அதி­க­ரித்து வழங்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்­ச­ர் பந்தர் பின் முஹம்மத் ஹம்ஸா அல் ஹஜ்­ஜாரிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் இலங்கைக்கு கோட்டா...

தென்னிலங்கை முஸ்லிம் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை தொட்டுச் செல்கின்றார் அமைச்சர் ரிஷாட் : அஸ்வர்

-சுஐப் எம் காசிம் தென்னிலங்கைத் தலைவர்களான மர்ஹூம்கள் சேர் மாக்கான் மாக்கார், டி பி ஜாயா, டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், டொக்டர் பதியுதீன் ஆகியோர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொட்டுக்...

இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் குறித்து விவாதிக்க ஐ நா குழு செல்கிறது

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் அங்கு செல்கின்றனர்.ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அண்மையில் இலங்கை சென்றிருந்தார் அண்மைக் காலத்தில்...

கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்கு திரும்ப கொண்டு வர முடியாது

  கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற பொருட்களில், பழமையான, பிரசித்திபெற்ற கோஹினூர்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே உரிமைகளை வென்றெடுத்து வாழ வேண்டும் – அகில விராஜ்

வட மாகாண சபையில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமக்கே உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ்...

அண்மைய செய்திகள்