CATEGORY

அரசியல்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழுக கூட்டம் இன்று அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.  இந்தக் கூட்டம்...

சட்டவிரோதமான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை : ரவி

சட்டவிரோதமான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கப்பிரிவினர், பொலிஸார் மற்றும் நிதி அமைச்சின் புதிய சுற்றி வளைப்பு பிரிவு என்பன போதைப் பொருள் வியாபாரங்களுக்கு...

சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்ட யோசித்த

சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அழைப்பையேற்று இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் யோசித்த...

தேர்தலில் டிரம்புடன் மோதும் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ஹிலாரி !

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி...

தகவல் அறியும் சட்டமூலம் 23ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் :அமைச்சர் கயந்த

தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது : பௌசி

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் எல்லா இனங்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் இலக்­கோடு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது. இத்­திட்­டங்கள் அடுத்த வருடம் ஜன­வரி மாதம் முதல் அமுல் நடாத்­தப்­படும்...

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தொடர்ந்தும் அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட மாட்டாது:ராஜித

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தொடர்ந்தும் அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட மாட்டாது என சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை...

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட...

விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி : நீதிமன்றம் அறிவிப்பு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பினார்....

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு...

அண்மைய செய்திகள்