CATEGORY

கட்டுரை

நியூசிலாந்து பிரதமரின் மனிதாபிமானச் செயற்பாட்டை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பி வைப்பு

  நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு! 'உங்கள் நாட்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டது போன்ற மிலேட்சத்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத்தாக்குதலை நாமும் அனுபவித்தவர்கள் என்ற வகையில் உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறோம்....

இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்! -சுஐப் எம் காசிம் –

  பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு...

பாணந்துறை அனுபவம்- தென்னயப் பெத்தா இளநீரு வன்மையப் பெத்தா கண்ணீரு

பாணந்துறை சரிக்கமுல்லையில் சிங்களக் குழுவொன்றுக்கும் முஸ்லிம் குழுவொன்றுக்குமிடையில் நேற்றிரவு வன்முறை கட்டவிழ்ந்திருக்கிறது.இதனைச் சிங்கள- முஸ்லிம் கலவரம் என்று சிலர் அழைக்கிறார்கள். கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞர் சரிக்கமுல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார்....

அறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல் , எழுத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம்.காசிம்

புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்களின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால்...

சிலாவத்துறையிலிருந்து கடற்படையினர் வெளியேறுவார்களா? (எழுத்து – முகுசீன் றயீசுத்தீன்)

-முகுசீன் றயீசுத்தீன்- சிலாவத்துறை - வட மாகாணத்தில் கடற்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமாகும். பல்வேறு முக்கியத்துவமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை வட மாகாணத்தில் முஸ்லிம்களைப்பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசமான முசலியின் தலைநகரமாகும். 1990...

ஷண்முகா ஹபாயா விவகாரம் , ஆசிரியைகளுக்கு ஆதரவாக பரிந்துரை செய்தது மனித உரிமை ஆணைக்குழு

ஷண்முகா ஹபாயா விவகாரம்:மனித உரிமை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியானது. பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை ஹபாயா அணிந்து ஷண்முகா கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை =========================================== சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து திருகோணமலை...

சாய்ந்தமருது ,இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்

வை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருது மக்கள் கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தெட்டத்தெளிவாக தமது தேவை ‘ உள்ளூராட்சி சபைதான்’ என்று சொல்லி விட்டார்கள். இதில் இன்னும் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இவ்வாறுதான் ஏற்கனவே 40...

18 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த கெபினட் அமைச்சை அம்பாறை மாவட்டத்திற்கு பெற்றுத் தருவாரா ஹக்கீம் ?

  எ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் அம்பாரை மாவட்டத்திற்கு புதிய அரசாங்கத்தில் முழு அமைச்சு வழங்க வேண்டியது புதிய அரசாங்கத்தின் தார்மீக பொறுப்பாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் ஆணி வேர்களாக தொடர்ச்சியாக இருந்து...

மொட்டுக் கட்சியில் இணைந்த மஹிந்த , நாமல் மற்றும் ஏனையோர் பதவியிழப்பர்களா ? YLS ஹமீட்

  பொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏனையோர் பதவியிழப்பார்களா? ================================ வை எல் எஸ் ஹமீட் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் ஐ ம சு கூ இல் போட்டியிட்டு...

நிப்ராஸ் எழுதிய அந்த 7 நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்

'எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது' 1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன்...

அண்மைய செய்திகள்